இடுகைகள்

வருமான வரி பிடித்தம் (TDS) என்றால் என்ன? - Porul.in

படம்
வருமான வரி பிடித்தம்       வருமான வரி பிடித்தம் அல்லது TDS என்பது இந்தியாவில் உள்ள வருமானம் ஈட்டும் நபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரித் தொகையை முன்கூட்டியே வருமான வரியாக பிடித்தம் செய்வது ஆகும்.இந்திய வருமான வரிச் சட்டம், 1961 இதை வலியுறுத்துகிறது. ஏன் முன்னரே பிடித்தம் செய்யப்படுகிறது?      இந்திய அரசுக்கு ஒரு நிலையான வருவாயை முன்னரே இது பெற்று தருவதோடு, வரி ஏய்ப்பை தடுத்து வரி செலுத்தும் மக்களை அதிகப்படுத்துகிறது.  எ.கா: ஒவ்வொரு வணிக ஆண்டின் இறுதியில் வரி தொகையை செலுத்த மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. வணிக ஆண்டின் இறுதிக்காக அரசுகள் காத்திருப்பதை தவிர்க்க முன்னரே அதில் ஒரு விழுக்காடு பிடித்தம் செய்யப்படுவதால் அரசின் செலவினங்களை தடையில்லாமல் மேற்கொள்ள முடியும். சம்பளம்/ஊதியம் வாங்குவோருக்கான வருமான வரி பிடித்தம்      வருமான வரிச் சட்டம், 1962 192-ம் சட்டப்பிரிவின் படி   பணியில் உள்ள மாத ஊதியம் பெறுவோர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு தொகையை வருமான வரி பிடித்தமாக (TDS) அரசிற்கு செலுத்த வேண்டும். இதை ஊழ...

ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கான கையேடு: பணத்தை எங்கே முதலீடு செய்வது? ஒரு எளிய விளக்கம்

படம்
நம்மில் பலர் பணத்தை சம்பாதித்தாலும் , அதை எப்படிக் கையாள வேண்டும், எங்கே முதலீடு செய்ய வேண்டும் போன்ற குழப்பங்களை கொண்டிருக்கிறோம். "கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படிப் பெருக்குவது?" என்ற கேள்வி நம் மனதில் ஒரு முறையாவது தோன்றி இருக்கும். ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கும், எங்கே தொடங்குவது என்ற தயக்கம் உள்ளவர்களுக்குமான கட்டுரை இது முதலீடு என்றால் என்ன? முதலீடு (Investment) என்பது உங்கள் பணத்தை எதிர்காலத்தில் மேலும் பணம் ஈட்டும் நோக்குடன் ஒரு சொத்து அல்லது திட்டத்தில் போடுவதாகும். உதாரணமாக, வங்கி வைப்பு, பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவை முதலீடுகள்தான். ஏன் முதலீடு செய்ய வேண்டும்? நீங்கள் முதலீடு செய்வதன் முக்கிய காரணம், பணவீக்கம் (inflation)  - உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைப்பதைத் தடுப்பதுதான். இன்று 100 ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பொருளை, ஒரு வருடம் கழித்து அதே 100 ரூபாய்க்கு வாங்க முடியாது. உங்கள் பணம் வளரவில்லை என்றால், காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். அதனால், எதிர்கால தேவைகளுக்கு உங்கள் பணம் போதுமானதாக இருக்க முதலீடு அவச...

Ather Energy IPO - porul.in Explained

படம்
Ather Energy is a Indian electric two-wheeler manufacturer based in Bengaluru. Founded in 2013 by Tarun Mehta and Swapnil Jain, both alumni of IIT Madras and started the company out of IIT-Madras Research Park. They produce a range of electric scooters, including Ather 450, Ather 450X etc. Company Snapshot: Key Information: Company Name :  A ther Energy Year of IPO : 2025  Headquarters : Bengaluru Key Executives : Mr. Tarun Mehta - CEO  Stock Symbol and Exchange : NSE: , BSE: Sector:  Automobiles and EV's

இந்தியாவில் பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள்: நுகர்வோருக்கான ஒரு கையேடு

படம்
 நீங்க கடைக்குப் போறீங்களா? சாப்பாடு வாங்குறீங்களா? இல்ல ஒரு புது மொபைல் போன் வாங்கலாம்னு இருக்கீங்களா? எது பண்ணாலும், நீங்க செலுத்துற விலையில ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) ஒரு முக்கிய பங்கு வகிக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்த ஜிஎஸ்டி பத்தி தெரிஞ்சிக்கிறது நம்மளோட அன்றாட செலவுகளைப் புரிஞ்சுக்க ரொம்ப முக்கியம். வாங்க, பொதுவா நம்ம பயன்படுத்தற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைப் பத்தி இந்த கட்டுரையில பார்க்கலாம்! உங்க நிதியறிவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த இதை படிங்க! சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) : இந்தியாவில சரக்கு மற்றும் சேவை வரிய முக்கியமா நாலு விதமா பிரிச்சிருக்காங்க: 5%, 12%, 18% மற்றும் 28%. எந்தப் பொருளு இல்ல சேவையோ, அதோட முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்த வரி விதிக்கப்படுது. 5% -இது ரொம்ப அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கானது. அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள்னு நம்ம வீட்டுச் சமையலுக்குத் தேவையான பல பொருட்கள் இந்த வரிக்குள்ளதான் வருது. அது மட்டுமில்லாம, நம்ம உடல்நிலை சரியில்லாதப்போ வாங்குற மருந்துகள், நாம ஊருக்குப் போற ரயில் மற்றும் பஸ் டிக்க...

புதிய நிதியாண்டுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டமிடல் - Porul.in

படம்
       புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1) துவங்கும் முன்னர், நமது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம்.  கடந்த ஆண்டின் நிதி இலக்குகளை அடைந்தோமா, இந்த ஆண்டுக்கான புதிய இலக்குகள் என்ன என்பதை திட்டமிடுவது அவசியம். ஏன் திட்டமிடல் முக்கியம்? திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. சரியான திட்டமிடல் மூலம், நமது நிதி தேவைகளை பூர்த்தி செய்து, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க முடியும். சேமிப்புக்கான வழிகள்: வங்கி சேமிப்புக் கணக்குகள்: இது அடிப்படை சேமிப்பு முறையாகும். உங்கள் அவசரத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும்போது இது உதவும்.  அவசரகால நிதி (Emergency Fund) மேலும் படிக்கவும்.  நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposits): ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பணத்தை வங்கியில் வைப்பதன் மூலம் நிலையான வட்டி வருமானம் பெறலாம். சிறு சேமிப்புத் திட்டங்கள்: தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் (PPF, NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற அரசாங்க திட்டங்கள் நல்ல வட்டி விகிதத்தையும் பாதுகாப்பையும் அளிக்கின்றன. மேலும் படிக்...

பான் கார்டு: முக்கியத்துவம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

படம்
 பான் கார்டு (PAN Card) என்பது இந்தியாவில் ஒவ்வொரு தனிநபருக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் வருமான வரித்துறையால் வழங்கப்படும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணைக் கொண்டது. பதினெட்டு வயதைக் கடந்தவர்கள் அனைவரும் இதை விண்ணப்பித்து பெறலாம். பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் ஏதாவது ஒரு பெற்றோரையோ அல்லது காப்பாளரின் பெயரை பயன்படுத்தி பெற முடியும்.  பான் கார்டின் முக்கியத்துவம்: வருமான வரி செலுத்துதல்: பான் கார்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கு கட்டாயமாகும். வங்கி கணக்கு திறப்பது: வங்கியில் புதிய கணக்கு திறக்க பான் கார்டு அவசியம். நிதி பரிவர்த்தனைகள்: பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு (உதாரணமாக, சொத்து வாங்குவது, விற்பது) பான் கார்டு அவசியமானது. முதலீடுகள்: பங்குகள், ஊடுறவு நிதிகள் (Mutual Funds) போன்ற முதலீடுகள் செய்ய பான் கார்டு முக்கியம். அடையாளச் சான்று: இது ஒரு நம்பகமான அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. கீழே சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்ட...

சேமிப்பு கணக்கு vs நடப்புக் கணக்கு: அடிப்படை வேறுபாடுகள் மற்றும் உங்களுக்கு எது சிறந்தது?

படம்
       வங்கி சேவைகள் பெருகிவிட்ட இந்த காலத்தில், சேமிப்பு கணக்கு (Savings Account) மற்றும் நடப்புக் கணக்கு (Current Account) ஆகிய இரண்டு வகையான கணக்குகளும் முக்கிய நிதி கருவிகளாக விளங்குகின்றன.  பணம் சேமிக்க, பரிவர்த்தனை செய்ய, மற்றும் நமது நிதி தேவைகளை நிர்வகிக்க இந்த கணக்குகள் உதவுகின்றன.  இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை, அவற்றின் அம்சங்களிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சேமிப்பு கணக்கு:   பெயர் குறிப்பிடுவது போலவே, சேமிப்பு கணக்கு முக்கியமாக தனிநபர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான முறையில் பணத்தை இருப்பு வைக்கவும் உருவாக்கப்பட்டது.  சாதாரண மக்கள் தங்கள் அன்றாட சேமிப்பு, மாத வருமானம், ஓய்வூதியம் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து, அதற்கு குறைந்த வட்டியையும் பெற இது பயன்படுகிறது. நடப்புக் கணக்கு:   நடப்புக் கணக்குகள் முக்கியமாக வணிக நோக்கங்களுக்காகவும், அதிக எண்ணிக்கையிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஏற்றது.  வணிகர்கள், நிறுவனங்கள்,...